கலைவேந்தன் கவிதைகள்...!
எனது கவிதைகளின் வசிப்பிடம்..!
Thursday, July 5, 2012
என் கல்லறைக்கான எழுத்துகள்..
இன்றுதான்
இவன்
கனவுகளின்றி
உறங்குகின்றான்...!
முட்படுக்கையிலிருந்து
மண்படுக்கைக்கு
மாறியிருக்கிறான்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment